சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
தண்ணீரை சிறிய பபுள்ஸ் வரும் அளவுக்கு கொதிக்க விட்டு கொஞ்சம் கொஞ்சமாக இதனை அரிசி மாவுடன் தெளித்து பிசைய வேண்டும்.
- 3
கட்டி இல்லாமல் ஈரப்பதத்தோடு உதிரி உதிரியாக பிசைந்து மாவை தயார் செய்யவும். தயார் செய்த மாவை புட்டுக் குழலில் சேர்த்து கொஞ்சமாக தேங்காய் சேர்த்து வேகவிட்டு எடுத்தால் சுவையான அரிசி புட்டு ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16832121



கமெண்ட்