குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர் பட்டர் மசாலா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர் பட்டர் மசாலா செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர் பட்டர் மசாலா

Viji
Viji @passionatcooking

பன்னீர் பட்டர் மசாலா

Viji
Viji @passionatcooking
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
4 பேர்
  1. 200 கிராம் பன்னீர்
  2. 2 ஸ்பூன் வெண்ணெய்
  3. 2 பொடிதாய் நறுக்கிய பெரிய வெங்காயம்
  4. 3 தக்காளி
  5. 1/2 ஸ்பூன் சீரகம்
  6. 1/2ஸ்பூன் கரம் மசாலா
  7. 2 ஸ்பூன் காஷ்மீர் சில்லி
  8. 1 ஸ்பூன் மல்லித்தூள்
  9. 1 பட்டை ஒரு ஏலம்
  10. 2பிரிஞ்சி இலை
  11. 1/2 ஸ்பூன் சோம்பு
  12. தேவையானஅளவு எண்ணெய்
  13. தேவையானஅளவு உப்பு
  14. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்கவும்

    பன்னீர் பட்டர் மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வதக்கிய வெங்காய தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

    பன்னீர் பட்டர் மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரைத்து பேஸ்ட்டை கடாயில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை, சோம்பு போட்டு நன்றாக வதக்கவும்

  4. 4

    இந்த பேஸ்ட்டோடு மல்லி தூள் மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா சேர்க்கவும் பின்பு வெட்டி வைத்த பன்னீரையும் தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்

    பன்னீர் பட்டர் மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் மூடி எடுத்தால் சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி...

    பன்னீர் பட்டர் மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Viji
Viji @passionatcooking
02 மார்ச் 2023 04:34 அன்று

Top Search in

  1. 6th for பட்டர்
  2. 10th for பன்னீர்

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தக்காளி சாதம்
  2. கொத்தமல்லி சாதம்
  3. எண்ணெய் (முள்)கத்தரிக்காய் குழம்பு (Throny brinjal gravy)
  4. உருளைக்கிழங்கு வருவல்
  5. ஆட்டுக்கால் குழம்பு
  1. வெண்டைக்காய் சாம்பார் (ladies finger sambar recipe in Tamil)
  2. சோயா சுக்கா(soya chukka recipe in tamil)
  3. முட்டைக்கோஸ் பொரியல்
  4. எண்ணெய் (முள்)கத்தரிக்காய் குழம்பு (Throny brinjal gravy)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16831750
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close