ஆட்டுக்கால் குழம்பு

reshma @tastycooks
சமையல் குறிப்புகள்
- 1
சிறிது துண்டாக வெட்டிய ஆட்டுக்கால்களை கழுவி சுத்தம் செய்த 6 மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும்
- 2
சூடான கடாயில் கசகசா சோம்பு பட்டை கிராம்பு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
அதனுடன் மஞ்சள் தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா, சீரகத்தூள் சேர்த்து கிளறி விடவும் பிறகு துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸியிலையோ அல்லது அம்மிலையோ நன்றாக அரைக்க வேண்டும்
- 4
குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து தாளிக்க வேண்டும் பின்பு ஆட்டுக்கால்களை சேர்த்து குக்கரை மூடவும்
- 5
ஆறு விசில் வந்தவுடன் கொத்தமல்லியை தூவி இறக்கி வைத்தால் சுவையான ஆட்டுக்கால் குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
ஆட்டுக்கால் குழம்பு (AAttukaal kulambu Recipe in Tamil)
#nutrient1 #bookஆட்டுக்காலில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளது. மேலும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் வயது முதிர்வு குறைக்கப்படுகிறது. Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
-
முட்டை கிரேவி🍳
இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.இது என் சித்தி சோபிதா செய்யும் முறை . BhuviKannan @ BK Vlogs -
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16832710
கமெண்ட்