சமையல் குறிப்புகள்
- 1
குடைமிளகாய் மற்றும் பன்னீரை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
பீட்சா பேசின் மீது பிசாசு ஆசை தடவி விட்டு நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.
- 3
அதன் மேல் பீட்சா சீசனிங் கை தூவி துருவிய சீஸ் தேவையான அளவுக்கு சேர்த்து பெனில் வைத்து சிறிய தீயில் ஐந்து நிமிடங்கள் மூடி போட்டு பேக் செய்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16832199



கமெண்ட்