குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைக்காய் குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைக்காய் குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைக்காய் குழம்பு

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

#15

#15

மேலும் படிக்க

வாழைக்காய் குழம்பு

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

#15

#15

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்
  • 2 வாழைக்காய்
  • 2 வெங்காயம்
  • 3 தக்காளி
  • சிறிதளவுகறிவேப்பிலை இலைகள்
  • 1/2 மூடி தேங்காய்
  • 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 4-5 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 பட்டை
  • 3 கிராம்பு 1 ஏலக்காய்
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு
  • சிறிதளவுகொத்தமல்லி இலைகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வாழைக்காயை தோல் சீவி நறுக்கி எடுத்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை தனித் தனியாக விழுது களாக அரைத்து எடுத்து கொள்ளவும். தேங்காயை அரைத்து எடுத்து கொள்ளவும்.

    வாழைக்காய் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைக்காய் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும். பிறகு வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். இதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

    வாழைக்காய் குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். கறிவேப்பிலை இலைகள் சேர்க்கவும். பிறகு தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

    வாழைக்காய் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது வாழைக்காயை சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் அரைத்து வைத்த தேங்காய் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி விசில் போடவும்.

    வாழைக்காய் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைக்காய் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைக்காய் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    3 விசில் விடவும். சிறிது நேரம் கழித்து திறந்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். வாழைக்காய் குழம்பு தயார்.

    வாழைக்காய் குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
05 மார்ச் 2023 19:37 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for vaalaikkai

Keywords

Vaalaikkai குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பிரியாணி
  2. தேங்காய் சட்னி
  3. சிக்கன் வருவல்
  4. சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)
  5. தயிர் பச்சடி
  1. சிக்கன் வருவல்
  2. சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)
  3. பெர்ள் ஆனியன் சாம்பார்
  4. தேங்காய் சாதம் (Coconut rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16837688
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close