சமையல் குறிப்புகள்
- 1
கேரட் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பீன்சை நுனி நறுக்கி எடுத்து அதையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
- 3
கொஞ்ச நேரம் காய் வதங்கியதும் பூப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீரை தெளித்து மூடி போட்டு தீயை குறைத்து வேக விடவும்
- 4
காய் வேந்தபின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறினால் சுவையான பொரியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16844531



கமெண்ட்