குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்* செய்முறை முக்கிய புகைப்படம்

*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

பலாக்கொட்டைகளில், வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. பலாக்கொட்டைகள் தசைகளை வலுவாக்குகிறது.

பலாக்கொட்டைகளில், வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. பலாக்கொட்டைகள் தசைகளை வலுவாக்குகிறது.

மேலும் படிக்க

*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

பலாக்கொட்டைகளில், வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. பலாக்கொட்டைகள் தசைகளை வலுவாக்குகிறது.

பலாக்கொட்டைகளில், வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. பலாக்கொட்டைகள் தசைகளை வலுவாக்குகிறது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
6 பேர்
  • பலாக்கொட்டை 1/2 கப்
  • மீடியம் சைஸ் வெங்காயம் 2
  • மீடியம் சைஸ் தக்காளி 2
  • ம.தூள் 1 டீ ஸ்பூன்
  • தனி மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  • துருவிய தேங்காய் 1/4 கப்
  • உப்பு ருசிக்கு
  • தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்
  • க.பருப்பு 1/2 ஸ்பூன்
  • உ.பருப்பு 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  • தே. எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்* ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்* ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

    *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்* ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரில், தோலை நீக்கின பலாக்கொட்டை, 1/2 டீ ஸ்பூன் ம.தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து, 5 விசில் விட்டு குழையாமல், வேகவிட்டு, தட்டில் ஆற விடவும்.

    *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்* ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்* ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், தே.எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு போட்டு வெடித்ததும், க.பருப்பு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளித்ததும், வெங்காயம், 1/2 டீ ஸ்பூன் ம.தூள், உப்பு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.

    *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்* ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்* ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு, தக்காளி, மிளகாய் தூள் சேர்க்கவும்.

    *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்* ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தக்காளி, வதங்கியதும், பலாக்கொட்டையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

    *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்* ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அடுத்து துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வெந்ததும், கிளறி அடுப்பை நிறுத்தி விடவும்.

    *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்* ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்* ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிறகு பௌலுக்கு மாற்றவும்.

    *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்* ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*தயார். செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும். தே.எண்ணெய் சேர்த்து செய்வதால் கூடுதல் சுவை கிடைக்கும்.

    *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்* ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
04 ஜூன் 2023 17:18 அன்று

கமெண்ட்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
06 ஜூன் 2023 13:40
Thanks, Ananthi.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பலாக்கொட்டை Coconut பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மல்லி இலை உளுந்த வடை
  2. ஸ்பெசல் சட்னி
  3. *மாங்காய் ரசம்*
  4. சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16957128
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close