குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்* செய்முறை முக்கிய புகைப்படம்

*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
6 பேர்
  • கேரட் 8
  • பீட்ரூட் 1
  • தேங்காய் துருவல் 1/4 கப்
  • ம.தூள் 3/4 டீ ஸ்பூன்
  • தனி மிளகாய் தூள் 3/4 ஸ்பூன்
  • உப்பு ருசிக்கு
  • தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்
  • க.பருப்பு 1/2 ஸ்பூன்
  • உ.பருப்பு 1/2 ஸ்பூன்
  • சி.மிளகாய் 3
  • ப.மிளகாய் 2
  • கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  • எண்ணெய் 2ஸ்பூன்
  • தண்ணீர் தேவையான அளவு
  • அலங்கரிக்க:- வட்டமாக நறுக்கின கேரட், பொடியாக நறுக்கிய பீட்ரூட், துண்டுகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ப.மிளகாயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    *கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்* ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    *கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்* ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கேரட், பீட்ரூட்டை, சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

    *கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்* ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு பொரிந்ததும், க.பருப்பு, உ.பருப்பு, ப.மிளகாய், சி.மிளகாய், சிவந்ததும், ம.தூள், மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

    *கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்* ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    *கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்* ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுத்து, கேரட், பீட்ரூட், சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

    *கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்* ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    *கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்* ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெந்ததும், தேங்காய் சேர்த்து, ஒன்று சேர குழையாமல் வெந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு, மேலே கறிவேப்பிலை சிறிது போட்டு கிளறி இறக்கவும்.

    *கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்* ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    *கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்* ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இறக்கினதும் பௌலுக்கு மாற்றவும்.

    *கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்* ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*தயார்.செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.

    *கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்* ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
08 ஜூன் 2023 03:22 அன்று

கமெண்ட்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
13 ஜூன் 2023 10:13
Thanks, Sathya.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கேரட் பீட்ரூட் Coconut

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிம்பிள் இலைஅடா
  1. *மாங்காய் ரசம்*
  2. சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட்
  3. சிம்பிள் இலைஅடா
  4. *மேங்கோ குல்ஃபி* (எனது, 525 வது ரெசிபி)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16960851
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close