குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
*பொட்டுக்கடலை பேடா* (தீபாவளி ஸ்பெஷல்)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
*பொட்டுக்கடலை பேடா* (தீபாவளி ஸ்பெஷல்) செய்முறை முக்கிய புகைப்படம்

*பொட்டுக்கடலை பேடா* (தீபாவளி ஸ்பெஷல்)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். பொட்டுக்கடலையை உபயோகித்து செய்த இந்த ரெசிபி மிகவும் சுவையானது. வித்தியாசமானது.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். பொட்டுக்கடலையை உபயோகித்து செய்த இந்த ரெசிபி மிகவும் சுவையானது. வித்தியாசமானது.

மேலும் படிக்க

*பொட்டுக்கடலை பேடா* (தீபாவளி ஸ்பெஷல்)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். பொட்டுக்கடலையை உபயோகித்து செய்த இந்த ரெசிபி மிகவும் சுவையானது. வித்தியாசமானது.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். பொட்டுக்கடலையை உபயோகித்து செய்த இந்த ரெசிபி மிகவும் சுவையானது. வித்தியாசமானது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
10 பேர்
  • பொட்டுக்கடலை 2 கப்
  • நாட்டுச் சர்க்கரை 1 கப்
  • உருக்கிய நெய் 1/4 கப்
  • ஏலத்தூள் 2 ஸ்பூன்
  • நறுக்கின பாதாம் துண்டுகள் 2 டேபிள் ஸ்பூன்
  • அலங்கரிக்க:- பாதாம் துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    மிக்ஸி ஜாரில், பொட்டுக்கடலை, நாட்டுச் சர்க்கரையை சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.

  2. 2

    அரைத்ததை நன்கு சலித்து பௌலில் போடவும்.

  3. 3

    சலித்த மாவில், நறுக்கின பாதாம் துண்டுகள்,ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து, உருக்கிய நெய்யை சிறிது சிறிதாக ஊற்றவும்.

  4. 4

    பிறகு விருப்பமான அளவிற்கு உருட்டி, நடுவில் குழி செய்து, பாதாம் துண்டுகளை நடுவில் வைத்து அலங்கரிக்கவும்.

  5. 5

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*பொட்டுக்கடலை பேடா* தயார்.

    *பொட்டுக்கடலை பேடா* (தீபாவளி ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குறிப்பு:- இந்த ரெசிபி செய்வது சுலபம் என்பதால், step by step புகைப்படம் எடுக்கவில்லை. நான் செய்த இந்த அளவிற்கு 34 பேடாக்கள் வந்தது. செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
13 நவம்பர் 2023 14:17 அன்று

கமெண்ட் (4)

Renukabala
Renukabala @renubala123
05 டிசம்பர் 2023 22:19
Very nice.looks beautiful 👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பொட்டுகடலை பேடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. *முலாம் பழ மில்க் ஷேக்*
  2. காளான் பிரியாணி
  3. Nattusakkarai kesari
  4. செட்டிநாடு கணவாய் கிரேவி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/17151497
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close