குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்) செய்முறை முக்கிய புகைப்படம்

* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். சுவையானது, கிரிஸ்பானது.

இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். சுவையானது, கிரிஸ்பானது.

மேலும் படிக்க

* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். சுவையானது, கிரிஸ்பானது.

இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். சுவையானது, கிரிஸ்பானது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி
10 பேர்
  • இடியாப்ப மாவு (அ) பச்சரிசி மாவு 2 கப்
  • ஊற வைத்த க.பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  • உளுந்து மாவு 4 டீ ஸ்பூன்
  • தனி மிளகாய் தூள் 1 1/2 டீ ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன்
  • வெண்ணெய் (அ) உருக்கிய நெய் 1 டீ ஸ்பூன்
  • உப்பு ருசிக்கு
  • நறுக்கிய கறிவேப்பிலை 2 ஸ்பூன்
  • தண்ணீர் தேவையான அளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    * கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    * கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேறும் கடாயில் 2 டேபிள் ஸ்பூன் முழு உளுந்தை கருகாமல் நன்கு சிவக்க வறுத்து ஆறினதும், மிக்ஸியில் மைய அரைக்கவும்.

  3. 3

    பிறகு அரிசிமாவையும் நன்கு வறுத்து ஆறினதும் பெரிய பௌலில் போடவும்.

  4. 4

    க.பருப்பை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.

  5. 5

    அரிசி மாவுடன், 4 ஸ்பூன் உளுந்து மாவு, தனி மி.தூள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்,வெண்ணெய், உப்பு போட்டு நன்கு கலந்து தண்ணீரை தெளித்து பிசைந்ததும், ஊறின க.பருப்பை தண்ணீரை வடித்துவிட்டு சேர்த்து கலக்கவும்.

  6. 6

    எண்ணெய் மிதமான சூட்டில் வைத்து காய்ந்ததும், பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, மாவை மெல்லியதாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  7. 7

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*கிரிஸ்பி தட்டை* தயார். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.

    * கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
13 நவம்பர் 2023 16:12 அன்று

கமெண்ட் (2)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
14 நவம்பர் 2023 10:56
Thanku so much, sis.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Thattai

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. *பொட்டுக்கடலை பேடா* (தீபாவளி ஸ்பெஷல்)
  1. காளான் பிரியாணி
  2. *பொட்டுக்கடலை பேடா* (தீபாவளி ஸ்பெஷல்)
  3. Nattusakkarai kesari
  4. செட்டிநாடு கணவாய் கிரேவி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/17151591
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close