சமையல் குறிப்புகள்
- 1
தினை அரிசியை 1 மணி நேரம் ஊரவைக்க வேண்டும்... பின் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்..
- 2
ஓரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,கடலை பருப்பு தால்லித்து கொள்ளவும்.
- 3
பின் வெங்காயம்,கேரட், தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கவும்..
- 4
உப்பு சேர்க்கவும்.. நன்கு வதங்கியதும் அரைத்த அரிசி மாவை ஊற்றி கிளறவும்.
- 5
நன்கு வெந்து சுருண்டு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8584031




கமெண்ட்