￰பருத்தி பால்

Suganya Vasanth
Suganya Vasanth @cook_16886599
Chennai

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

￰பருத்தி பால்

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ~பருத்திக்கொட்டை 100 கிராம்
  2. ~பச்சரிசி 3 தேக்கரண்டி
  3. ~மண்டை வெல்லம்/கருப்பட்டி 300 கிராம்
  4. ~சித்தரத்தை (பொடித்தது) சிறிது
  5. ~சுக்கு (பொடித்தது) சிறிது
  6. ~தேங்காய் துருவல் சிறிது
  7. ~ஏலக்காய் தூள் 1 சிட்டிகை

சமையல் குறிப்புகள்

  1. 1

    பருத்திக்கொட்டையை ஆட்டி 3 முறை பால் எடுத்துக் கொள்ளவும். (தேங்காய் பால் எடுப்பது போலவே, திரும்ப திரும்ப ஆட்டி, கையால் பிழிந்து வடிகட்டியில் வடித்தெடுத்துக் கொள்ளவும்)

  2. 2

    அரிசியை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
    பாலில் அரிசி மாவைக் கலந்து, அடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும்.

  3. 3

    தட்டி வைத்திருக்கும் சுக்கு மற்றும் சித்தரத்தையை சேர்த்து அடி பிடிக்காமல் கிண்டவும்
    பால் சற்று கெட்டியாகி, பொங்கி வரும் போது, தட்டி வைத்திருக்கும் வெல்லம்/கருப்பட்டியை சேர்த்துக் கிளறவும்.

  4. 4

    பாலும், வெல்லமும் கலந்து வந்ததும் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suganya Vasanth
Suganya Vasanth @cook_16886599
அன்று
Chennai

Similar Recipes