ரைஸ் மோல்ட் குக்கீ
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவு, உப்பு,சர்க்கரை, சோடா உப்பு இவை அனைத்தையும் கலந்து சூடான தண்ணீர்,நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
- 2
10-15 ஊறவைத்தபின். சப்பாத்தி போல் தேய்த்து.விரும்பிய வடிவங்களில் கட் செய்யவும்.
- 3
கட் செய்ததை மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 4
குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்னாக்ஸ் சில நொடிகளில் ரெடி.விருப்பமான வடிவங்களில் உங்கள் குட்டிஸ்க்கு...போட்டி போட்டு சாப்பிடுவாங்க :-)
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8882715













கமெண்ட்