எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் – கால் கிலோ • முட்டை – 1 • பொட்டுக்கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன் • நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன் • பச்சை மிளகாய் – 2 • சோம்பு - 3 டேபிள்ஸ்பூன் • நறுக்கிய மல்லி இலை- 2 டேபிள்ஸ்பூன் • நறுக்கிய புதினா – 1 டேபிள்ஸ்பூன் • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் • மிளகுத்தூள் – அரை டீஸ்பூன் • மஞ்சள்,சீரக,சோம்பு,கரம்மசாலா – தலா கால்டீஸ்பூன் • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு