எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தோசை மாவு ஒரு கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேங்காய்த் துருவல் ஒரு கப்

  2. 2

    100 கிராம் ஆயில்

  3. 3

    தேங்காய் துருவல் ஒரு கப் சர்க்கரை ஒரு கப்

  4. 4

    ஆயுள் 100 கிராம் 50 கிராம் நெய் சட்டம்

  5. 5

    பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சிம்மில் வைத்து ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொரு கரண்டி பணியாரம் மாவை ஊற்றவும்

  6. 6

    நன்றாக பொன்னிறமாக வேகமும் திருப்பி போடவும்

  7. 7

    இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் பணியாரத்தை எடுத்து விடவும்

  8. 8

    தேங்காய்த்துருவல் சர்க்கரை நெய் கலந்து பணியாரத்திற்கு தொட்டு சாப்பிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes