Cookpad BangladeshCookpad Bangladesh
অতিথি
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Cookpad BangladeshCookpad Bangladesh
Meena Ramesh's header image
Meena Ramesh

Meena Ramesh

@cook_20968327
Salem
  • ব্লক

👩‍🍳👨‍🍳

72 যাদের অনুসরণ করছি 136 অনুসরণকারীরা
প্রোফাইল এডিট করুন
  • Recipes (570)
  • Cooksnaps (129)
  • 👍

    11 জানুয়ারি 2023 15:34

    முளைகட்டிய பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்து(sprouted greengram and black dal in tamil)
    parvathi b parvathi b
  • எள்ளு பொடி

    1 জুন 2022 11:43

    எள்ளு பொடி(sesame powder recipe in tamil)
    Lakshmi Sridharan Ph D Lakshmi Sridharan Ph D
  • ரோட்டு கடை காளான் gravy

    1 জুন 2022 11:41

    ரோட் சைடு காளான்(roadside mushroom recipe in tamil)
    Kavitha Chandran Kavitha Chandran
  • #wdy Crazy cook's yours poori masala iam presenting here for cooksnaps

    5 মার্চ 2022 04:27

    பூரி (Poori Recipe in Tamil)
    Ananthi @ Crazy Cookie Ananthi @ Crazy Cookie
  • Sudharani sister உங்களின் cauliflower 65 ..came out mice as your's?

    27 ফেব্রুয়ারি 2022 16:00

    காலிஃபிளவர் 65(cauliflower 65 recipe in tamil)
    Sudharani // OS KITCHEN Sudharani // OS KITCHEN
  • Lakshmi sridharan yours kuthirai Vali idli..today for breakfast I tried it.. really it was not only yummy to taste,also very healthy ..it's very good recipie for diabetic patients including me😊👍🙏♥️ one more comment yours idli colour is American white..but mine is indian white..colour கம்மிதான் when we compared to American colour😃😂🤣

    27 ফেব্রুয়ারি 2022 15:53

    குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
    Lakshmi Sridharan Ph D Lakshmi Sridharan Ph D
  • ரேணுகா sister உங்களுடைய தேங்காய் பர்பி அதே முறையில்...சென்ற முறை சிறிது முந்திரி பருப்பு சேர்த்தேன்.இந்த முறை வெறும் தேங்காய் துருவல் சேர்த்து செய்தேன்.

    21 ফেব্রুয়ারি 2022 09:01

    தேங்காய் பர்பி (Cocount burfi) (Thenkaai burfi recipe in tamil)
    Renukabala Renukabala
  • கீரை பொரியல்..அதே செங்கீரையில் வரும் தண்டு கீரை பொரியல்

    19 ফেব্রুয়ারি 2022 18:47

    செங்கீரை பொரியல்(sengeerai poriyal recipe in tamil)
    Sudharani // OS KITCHEN Sudharani // OS KITCHEN
  • उनकी पत्ता गोभी मटर आलू की सब्जी

    6 ফেব্রুয়ারি 2022 09:26

    पत्तागोभी मटर गाजर सब्ज़ी (patta gobi matar gajar sabzi recipe in Hindi)
    Sudha Agrawal Sudha Agrawal
  • Rithu home yours onion potato samosa with coffee for weekend enjoyment...after deciding to make it, almost I have made ready everything, after only I came to know that there is no maida at home.so I made it from wheat flour..so shape is not came well as your's.but taste was very good.thank you for the recipie..once again i am going to make it with maIda.😔😊😃🙏👍

    30 জানুয়ারি 2022 14:31

    பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
    Rithu Home Rithu Home
  • சிஸ்டர் உங்களுடைய பருப்பு வகை அடை தோசை#cooksnaps CAP ( A)

    22 জানুয়ারি 2022 06:04

    மல்டி க்ரேய்ன் அடை தோசை
    Vijayalakshmi Velayutham Vijayalakshmi Velayutham
  • Shanthi sister உங்களுடைய குடமிளகாய் சாதம் இதோ..#cooksnaps C A P

    22 জানুয়ারি 2022 05:58

    குடமிளகாய் ரைஸ். (Kudamilakai rice recipe inj tamil)
    Santhi Murukan Santhi Murukan
  • ரேணுகா sister உங்களுடைய தேங்காய் பர்பி கொஞ்சம் அரைக்கும் போது முந்திரி பருப்பு சேர்த்து தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்து செய்தேன்.அலங்கரிக்க முந்திரி மற்றும் குங்கும பூ சேர்த்தேன்.taste was very excellent 👏👌😋😋. thank you so much for sharing the recipie...it will be the 500 TH recipie of me..only six more recipies are there to reach 500. I honor you by uploading this recipe

    20 জানুয়ারি 2022 11:06

    தேங்காய் பர்பி (Cocount burfi) (Thenkaai burfi recipe in tamil)
    Renukabala Renukabala
  • இது போல ஏன் சிவக்க வரவில்லை..நான் செய்தது சாப்ட் ஆக taste ஆக தான் இருந்தது.ஆனால் மஞ்சளாக வந்தது.நான் இப்போதுதான் ஸ்வீட்ஸ் செய்ய ஆரம்பித்துள்ளேன்.இது நாள் வரை மாமியார் தான் செய்வார்கள் பலகாரங்கள் அனைத்தும்.😉

    6 জানুয়ারি 2022 13:56

    தலைப்பு : சாப்ட் மைசூர்பாக்(soft mysorepak recipe in tamil)
    G Sathya's Kitchen G Sathya's Kitchen
  • Sathya sister உங்களுடைய சாஃப்ட் மைசூர் பாக் இதோ....

    6 জানুয়ারি 2022 11:11

    தலைப்பு : சாப்ட் மைசூர்பாக்(soft mysorepak recipe in tamil)
    G Sathya's Kitchen G Sathya's Kitchen
  • உங்கள் கிள்ளு போண்டா உளுத்தம் பருப்பு கொண்டு செய்தது

    21 ডিসেম্বর 2021 17:24

    கிள்ளு வடை (killu vadai recipe in tamil)
    Renukabala Renukabala
  • ரேணுகா பாலா சிஸ்டர் தங்களுடைய ரெசிப்பி காபி மைசூர் பாக் இன்று செய்தேன்.நீங்கள் சொன்ன முறையில் அதே போல செய்தேன் .மிகவும் அருமையாக இருந்தது.மிக மிக எளிதாக இருந்தது செய்வதற்கு. எனக்கு சாக்லேட் ஸ்வீட்ஸ் கேக் இவைகள் எல்லாம் காஃபி டேஸ்டில் மிகவும் பிடிக்கும்.அதனால் இந்த காபி மைசூர் பாக் மிகவும் பிடித்திருந்தது.Mr Ramesh innum வரவில்லை.அவருக்கு இது மிக பெரிய அளவில் ஆச்சர்யத்தை கொடுக்கும்,ஏனென்றால் இந்த கம்பி பதம் இனிப்பு செய்ய நாம் மிகவும் பயப்படுவேன்.சரியாக வராது என்று எனக்குள் ஒரு எண்ணம்.அந்த எண்ணத்தை மாற்றியது உங்கள் எளிதான தெளிவான செய்முறை விளக்கம் .இனி கம்பி பதம் இணிப்புக்கு எல்லாம் நீங்கள் தான் என் குரு.மிக்க நன்றி..ஒரு கப் தன் முயற்சி செய்தேன்.அதையும் என் மாமியார் மாமனார்,மற்றும் பக்கத்து வீட்டு இரு தோழிகளுடன் பகிர போகிறேன்.அவர்கள் சாப்பிட்டு விட்டு பாராட்டும் பொது உங்களை தான் நினைப்பேன்.

    21 ডিসেম্বর 2021 09:54

    காபி மைசூர்பாக் (Coffee mysorepak recipe in tamil)
    Renukabala Renukabala
  • Sudha Rani sister உங்களுடைய பிரியாணி இதோ. செய்து பார்த்தேன்.சுவைத்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.நன்றி

    17 ডিসেম্বর 2021 18:56

    வெஜ்டபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)
    Sudharani // OS KITCHEN Sudharani // OS KITCHEN
  • சத்யா குமார் சிஸ்டர் உங்களின் அரிசி பருப்பு சாதம்...நான் வெங்காயம் சேர்க்கவில்லை

    16 ডিসেম্বর 2021 16:26

    ஈரோடு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம்
    சத்யாகுமார் சத்யாகுமார்
  • Renuka sister தங்களுடைய சாம்பார் சாதம் ரெசிபி செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.👍😋♥️

    15 ডিসেম্বর 2021 17:45

    சாம்பார் சாதம் (Sambar saatham /Dal mixed rice recipe in tamil)
    Renukabala Renukabala
আরও দেখুন

আমাদের সম্পর্কে

কুকপ্যাডে আমাদের উদ্দেশ্য হল প্রতিদিনের রান্না করুন মজাদার ও আনন্দময়!, কারন আমরা বিশ্বাস করি রান্না হল মানুষের , কম্যুনিটির এবং এই পৃথিবীর জন্য আনন্দময় ও সুস্থ জীবনের চাবিকাঠি ।আমরা পৃথিবী জুড়ে সব হোমকুকদের ক্ষমতাশালী করেছি একে অপরকে সাহায্য করুন রান্নার টিপস ও রেসিপি শেয়ার করার মাধ্যমে ।

কুকপ্যাড কম্যুনিটি

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 সব দেখুন

আরও জানুন

কর্মজীবন ফিডব্যাক ব্যবহারের নিয়মাবলী Community Guidelines গোপনীয়তা নীতি সচরাচর জিজ্ঞাস্য (FAQ)

আমাদের অ্যাপ ডাউনলোড করুন

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
কপিরাইট © Cookpad Inc. সব অধিকার সংরক্ষিত
close