சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.புதினா இலைகளை இடி உரலில்போட்டு நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது ஒரு குடுவையில் தண்ணீர் ஊற்றி உப்பும் சர்க்கரையும் சேர்த்து நன்கு கீழே கலக்கி வைக்கவும்.
- 3
அடுத்து அந்தக் குடுவையில் சர்க்கரைக்குள் பதித்து அலங்காரம் செய்து வைக்கவும்.
- 4
இப்பொழுது சர்க்கரை கரைந்தவுடன் சிறிது எலுமிச்சம் பழம் ஜூஸ் சேர்த்து நன்கு கலந்து அந்த நசுக்கி வைத்த புதினா இலைகளை போட்டு கலக்கி விடவும்.
- 5
இப்பொழுது ரோஸ் மில்க் எசன்ஸ் ஊற்றி நன்கு கலந்து விடவும். கடைசியாக அதை ஒரு வடிகட்டியில் வடிகட்டி அலங்கரித்து வைத்த குடுவையில் ஊற்றி பரிமாறவும்.இது வித்தியாசமாகவும் சுவையாகவும் இருந்தது.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16728921










கமெண்ட் (2)