வரகு அரிசி சாதம் (kodo millet rice recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வரகரிசியை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.. அதில் ஒன்றுக்கு மூன்று என்ற அளவில் தண்ணீர் சேர்க்கவும்.. அரிசியை நான் ஊற வைக்கவில்லை..
- 2
- 3
அதில் எண்ணெயும் உப்பும் சேர்த்து நன்றாக கலந்து கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு 5 லிருந்து 8 நிமிடம் வரை வேக வைத்தால் போதுமானது.. அடிக்கடி கவனித்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அடி பிடித்து விடும்..
- 4
எட்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும் நன்றாக உதிர் உதிராக வந்துவிடும் பார்ப்பதற்கு முத்து போல் இருக்கும்..
- 5
இதனுடன் எந்த குழம்பும் விட்டு சாப்பிடலாம்.. சைவ, அசைவ குழம்பு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. எலுமிச்சை சாதம் புளியோதரை அது மாதிரியும் செய்யலாம்.. இப்போது அருமையான சத்தான வரகு அரிசி சாதம் தயார்..
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16810346

















கமெண்ட் (6)