பொன்னாங்கண்ணிக் கீரை கூட்டு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.பயத்தம் பருப்பை ஒரு மண் சட்டியில் ஊறவைத்து லேசாக வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது அதில் பொன்னாங்கண்ணிக் கீரையை நன்கு அலசி சேர்த்து வேக விடவும்.
- 3
இப்பொழுது நன்கு பருப்புடன் வெந்திருக்கும்.உப்பு சேர்த்து கிளறி விடவும்.
- 4
இப்ப இது ஒரு கடாய் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு சீரகம், பெருங்காயம் தாளித்து கொட்டவும். மேலாக தேங்காயும் சேர்த்து நன்கு கிளறி சாப்பிடவும்.இது கண்ணிற்கு மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16853139












கமெண்ட் (2)