பிளைன் தர்பூஸ் சூஸ்

SugunaRavi Ravi @healersuguna
சமையல் குறிப்புகள்
- 1
பழங்களில் சுவைக்காக எதுவும் சேர்க்காமல் சூஸ் குடிப்பது நல்லது..தர்பூசணியை தோல் எடுத்து கட் பண்ணி மிக்ஸியில் அடித்து அப்படியே வடிகட்டவும்.
- 2
பிளைன் தர்பூசணி சூஸ் ரெடி.வடிகட்டி ஐஸ்விருப்பப்பட்டால் சேர்த்து பருகவும்.இந்தகோடை காலத்துக்கு ஏற்ற சூஸ்.🙏😊. நன்றிமகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தோல்உளுந்தங்களி (Thol ulunthankali recipe in tamil)
தோல் உளுந்து நம் உடலுக்கு அதிக வலிமை தரும் பொருளாகும்..அதிலும் இளம்பெண்களுக்கு மிகவும் நல்லது.இந்த தோல் உளுந்துடன் வெல்லம்,நல்லெண்ணை சேர்த்து செய்யும் களி உடலுக்கு மிகவும் நல்லது. Dhivya Shankar -
64.பெஸ்டோ சிக்கன் பென்னெ
இது ஒரு எளிதான செய்முறையாகும். நீங்கள் ஒரு சைவ என்றால், கோழி சேர்க்காமல் காய்கறிகளை வைத்து உணவு சமைக்கவும். Beula Pandian Thomas -
-
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
உடலுக்கு வலிமை சேர்க்கும் உளுந்தங்களி # மை ஃபர்ஸ்ட் ரெசிபி #myfirstrecipe Priyanga Yogesh -
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
உடலுக்கு வலிமை சேர்க்கும் உளுந்தங்களி # மை பஸ்ட் ரெசிபி #myfirstrecipe Priyanga Yogesh -
* பீர்க்கங்காய், பீட்ரூட், கோஸ் தோல்(இலை),துவையல்*(beetroot thuvayal recipe in tamil)
#LRCநாம் வேண்டாம் என்று தூக்கிப் போடும் பொருட்களை கொண்டு சத்தான உணவாக மாற்ற முடியும்.பீர்க்கங்காய், பீட்ரூட் தோலையும், கோஸ் இலையையும் வைத்து துவையல் செய்தேன்.வித்தியாசமாகவும், சுவையாகவும் இருந்தது. Jegadhambal N -
-
தோல் உளுந்து தோசை (black urad dal dosa recipe in Tamil)
#ds பருவமடைந்த பெண் பிள்ளைகளுக்கு இந்த தோசையை கொடுத்தால் உடலுக்கு மிகவும் சத்தும் ஆரோக்கியமும் கிடைக்கும்.. இது எளிதில் ஜீரணமாகக் கூடியது என்பதால் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்... Muniswari G -
ஜில் ஜில் பச்சை மாங்காய் ஜுஸ்
#Summer வெயில் காலத்தில் அதிகமாக கிடைக்கும் பச்சை மாங்காய் வைத்து சுவையான பச்சை மாங்காய் ஜுஸ் Vaishu Aadhira -
மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family மீனா அபி -
*Weight loss*(weight loss recipe in tamil)
@Kishorekirthna,(வித்யா செந்தில் )வித்யா செந்தில் அவர்களது ரெசிபி.இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் பயனுள்ளது.இதனை இன்று காலை செய்து பார்த்தேன். Jegadhambal N -
-
-
தர்பூசணியில் டூட்டி பிருட்டி (Tharboosani tooti frooti Recipe in Tamil)
#nutrient2#bookதர்பூசணியில் வைட்டமின் A, C, E என அனைத்து சத்துக்களும் உள்ளது. இதன் தோலை கூட பயனுள்ளதாக குழந்தைகளுக்கு பிடித்த டூட்டி பிருட்டி செய்து தரலாம். Aparna Raja -
-
-
-
-
-
வேர்க்கடலை வெண்ணெய் சாண்ட்விச் 🥜🥜🥯 (Verkadalai vennai sandwich recipe in tamil)
#GA4 #WEEK12 வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். மாவுச் சத்து கால்சியம் சத்து போன்றவை நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது. Ilakyarun @homecookie -
பிஸ்தா ரோல் (Pista roll recipe in tamil)
#Deepavali#Kids1நாம் கடைகளில் வாங்கி சுவைக்கும் பிஸ்தா ரோலை வீட்டிலும் செய்யலாம். இந்த தீபாவளிக்கு செய்து உங்கள் குடும்பத்தாரை அசத்துங்கள். Nalini Shanmugam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16851400
கமெண்ட்