சாக்லேட் பிரௌனி
Steps
- 1
முதலில் ஒரு பவுலில் டார்க் சாக்லேடை உடைத்து கொண்டு அதில் உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்
- 2
நன்கு கலந்த பின்னர் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும் பின்னர் அதில் யோகர்ட், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
பின்னர் சலடையில் மைதா, கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து சலித்து அதை அடித்து வைத்திருக்கும் சாக்லேட் கலவையில் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
அதில் வைத்திருக்கும் பால் கொஞ்சம் சாக்லேட் சிப்ஸ், வால்நட் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு கடாயில் கல் உப்பு ஒரு லேயர் சேர்த்து கலவடை வைத்து மூடி அடுப்பை சிம்மில் வைத்து ஃபிரி ஹிட் செய்யவும்
- 5
பின்னர் பேக்கிங் பாத்திரத்தில் எண்ணெய் தடவி பட்டர் பேப்பர் வைத்து அதில் பிரௌனி கலவை சேர்த்து மேலை மீதமுள்ள வால்நட், சாக்லேட் சிப்ஸ் சேர்த்து அலங்கரித்து ஃபிரி ஹிட் செய்த பேனில் வைத்து 45நிமிடம் சிம்மில் வைத்து பேக் செய்யவும்
- 6
பேக் ஆனவுடன் அதை வெளியில் எடுத்து ஆறியதும் அதை ஒரு தட்டில் மாற்றி மேலை சாக்லேட் சிரப்பு சேர்த்து பரிமாறவும்
Similar Recipes
More Recipes
-

Layla (lulu)
-

Aunty Eiko's international cuisine experience
-

pinal Patel
-

Madhumita Bishnu
-

Pretty Peri
-

Chef Nena
-

sandra53
-

Bindu Reddy
-

Deepti Jain -

Bindu Reddy
-

Muhammad Riaz
-

CRISPY FRIED CHICKEN (kfc style)
Huma Naz
-

rishibha Jain -

Kavita Pruthi
-

Rumeen's Recipes
-

Natalie Marten (Windsor__Foodie)
-

Alka AGARWAL


































Comments