சால்ட் மற்றும் ஸ்வீட் குக்கீஸ்
Steps
- 1
முதலில் பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
பின்னர் மற்றொரு பாத்திரத்தில் நாட்டு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை சேர்த்து கலந்து வெது வெதுப்பான வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்
- 3
பின்னர் அதில் மாவு கலவையை சேர்த்து நன்கு பிசறி கொள்ளவும். அதன் மேல் சாக்கோ சிப்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
பின்னர் பேக்கிங் தட்டில் பட்டர் பேப்பர் வைத்து அதில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி லேசாக தட்டி வைக்கவும்
- 5
பின்னர் அதன் மேல் சாக்கோ சிப்ஸ்களை வைத்து 10நிமிடம் ஓவனிலும் 20நிமிடம் கடாயில் உப்பு கொட்டி அதன் மேல் கலவடை வைத்து பேக் செய்யவும்
- 6
மொறு மொறு சால்ட் மற்றும் ஸ்வீட் குக்கீஸ் தயார்
Similar Recipes
More Recipes
-

Sarvat Hanif
-

Layla (lulu)
-

Aunty Eiko's international cuisine experience
-

pinal Patel
-

Madhumita Bishnu
-

Pho Ga (Vietnamese Chicken Noodle Soup)
alfredsanpedro
-

"Onion rings" from chopped onions! 😱
kitchen sounds
-

SpottedByD
-

Lynn Sasha
-

Pho Ga (Vietnamese Chicken Noodle Soup)
alfredsanpedro
-

Gluten-Free Cinnamon Cranberry Cookies
Katelyn Bodle -

S Khan
-

My style chicken Galauti fry Kabab
Hadisa Tabassum
-

Maliha Mano
-

Neha Monga
-

Misshal Channa
-

Sudeshna Rajib Das





































Comments