பச்சரிசி ஒரு கிளாஸ் • பாஸ்மதி அரிசி ஒரு கிளாஸ் • அரைக்கப்பு பாசிப் பருப்பு • இஞ்சி பூண்டு ஒன்டீஸ்பூன் • பச்சை மிளகாய் • பட்டை கிராம்பு மூணு • புதினா சிறிது அளவு • உப்பு தேவையான அளவு • சீரகம் அரை டீஸ்பூன் • வெங்காயம்
கடலைப்பருப்பு ஒரு கப் • வர மிளகாய் நாலு அல்லது ஐந்து • கைமா அல்லது போன்லெஸ் கறி • பூண்டு ஆறு இல்ல ஏழு • தேங்காய் ஒரு துண்டு • பச்சை மிளகாய் ஆறு • பட்டை கிராம்பு ஏலக்காய் ஒரு ஒரு பீஸ் • வெங்காயம் மூணு • உப்பு தேவையான அளவு • தண்ணி ஒரு கப் • பொட்டுக்கடலை அரை கப் ம • முட்டை தேவைப்பட்டால்