குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#ch

#ch

மேலும் படிக்க

செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#ch

#ch

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
4நபர்கள்
  • சிக்கன் ஊற வைக்க :
  • 1/4கி சிக்கன்
  • 2 ஸ்பூன் கார்ன் பிளார்
  • 2ஸ்பூன் மைதா
  • 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2ஸ்பூன் மிளகு தூள்
  • 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2ஸ்பூன் உப்பு
  • 1ஸ்பூன் சோயா சாஸ்
  • 1முட்டை
  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • சாஸ் செய்வதற்கு :
  • 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1ஸ்பூன் நறுக்கிய பூண்டு
  • சிறிதளவுவெள்ளை வெங்காய தாள்
  • 1பெரிய வெங்காயம்
  • 1/2கப் நறுக்கிய மூன்று கலர் குடை மிளகாய்
  • 2ஸ்பூன் வினிகர்
  • 2ஸ்பூன் டொமட்டோ சாஸ்
  • 2ஸ்பூன் சோயா சாஸ்
  • 2டேபிள் ஸ்பூன் செஷ்வான் சாஸ்
  • 1ஸ்பூன் கார்ன் பிளார்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    சிக்கன் ஊற வைக்க தேவையானவற்றை எடுத்து ஒன்றாக கலந்து தண்ணீர் பத்தவில்லை என்றால் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து அதில் சிக்கனை சேர்க்கவும்..

    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சிக்கனை நன்றாக கலந்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் அளவு ஊற வைக்கவும்..

    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சூடான எண்ணெயில் சிக்கன் பொரித்தெடுக்கவும்..

    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு சேர்த்து அதன் பிறகு வெள்ளை வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு அதனுடன் குடைமிளகாய், பெரியதாக நறுக்கிய வெங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்..

    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    லேசாக வதக்கினால் போதுமானது. அதிகமாக வதங்கத் தேவையில்லை. லேசாக குடை மிளகாய் வதங்கியதும் அதனுடன் சோயா சாஸ், செஷ்வான் சாஸ், வினிகர், டொமட்டோ சாஸ் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.. உப்பு சேர்த்துக் கொள்ளவும்.. சாஸில் ஏற்கனவே உப்பு இருக்கும் சிக்கனிலும் உப்பு இருக்கும் அதனால் பார்த்து சேர்த்துக் கொள்ளவும்..

    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கார்ன்ப்ளாரை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து ஊற்றினால் சாஸ் திக்காகிவிடும் அதன் பிறகு பொரித்தச் சிக்கனை அதில் சேர்த்து கலந்து இறுதியாக வெங்காய தாளை தூவி இறக்கினால் தயாராகி விடும்..

    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது சூடான சுவையான காரசாரமான செஷ்வான் சிக்கன் தயார்..

    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    செஷ்வான் சாஸ் ரெசிபி லிங்க்

    செஷ்வான் சாஸ் (schezwan sauce recipe in Tamil)

லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்

செஷ்வான் சாஸ் (schezwan sauce recipe in Tamil)

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Muniswari G
Muniswari G @munis_gmvs
23 ஜனவரி 2023 09:11 அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

கமெண்ட் (2)

𝗩𝗮𝗿𝘀𝗵𝗮
𝗩𝗮𝗿𝘀𝗵𝗮 @Varshawithsaran
23 ஜனவரி 2023 09:13
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Schezwan Chian

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. டிராகன் சிக்கன்(dragon chicken recipe in tamil)
  2. *மன்சோவ் சூப்*(manchow soup recipe in tamil)
  3. காய்கறி மஞ்சூரியன் + கிரேவி
  4. வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil)
  1. அருவி வித் கறி வெந்தியக்கீரை குழம்பு(venthaya keerai mutton kulambu recipe in tamil)
  2. *மன்சோவ் சூப்*(manchow soup recipe in tamil)
  3. வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil)
  4. டிராகன் சிக்கன்(dragon chicken recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16766025
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close