சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும் அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது.. கெட்டியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்..
- 2
அதில் சிக்கனை சேர்த்து இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
ஊறிய சிக்கனை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சிக்கன் பக்கோடா தயார்
- 4
இப்போது சூடான சுவையான ரோட்டு கடை சிக்கன் பக்கோடா தயார்..
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16779125












கமெண்ட் (2)