உருளைக்கிழங்கு கார போண்டா (Potato spicy bonda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்குகளை வேக வைத்து, தோல் உரித்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம்,மற்ற போண்டா மசாலா செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு,கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,பூண்டு,இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்னர் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள உருளைக்கிழங்குகளை மசித்து சேர்த்து நன்கு கலந்து,உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கலந்து இறக்கவும்.
- 5
மசாலா சூடு ஆறியவுடன் விருப்பப்படி உருண்டைகளாக உருட்டி தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 6
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, காஷ்மீர் மிளகாய் தூள்,உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து தயாராக வைக்கவும்.
- 7
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 8
இப்போது மிகவும் அருமையான, காரசாரமான மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு கார போண்டா சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh -
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
-
-
-
-
பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)
அழகிய நிறம், சத்து, சுவை, இனிப்பு மிகுந்த ஆரோக்யமான போண்டா #deepfry Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)
#npd2 #மீந்த பண்டம்உருளை பொடிமாஸ். கோஸ் கேரட் பட்டாணி கறியமுது -இரண்டும் விரும்பி சாப்பிடுவோம். ஸ்ரீதருக்கு ஸ்நாக் பிடிக்கும். அதனால் இரண்டு மீந்த பொரியல்களையும் சேர்த்து பிசைந்து போண்டா செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
மஸ்ரூம் போண்டா (Mushroom bonda Recipe in tamil)
# பன்னீர்/ மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
-
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
-
-
"உருளைக்கிழங்கு(ஆலு) போண்டா" / potato bonda reciep in tamil
#Magazine1#உருளைக்கிழங்கு(ஆலு)போண்டா#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)
எங்கள் பேவரேட் உணவுகளில் ஒன்று பணியாரம். அதில் எத்துணை விதம் உள்ளதோ..... நான் ஒவ்வொரு முறை வித்யாசமாக முயற்சி செய்வேன். இங்கு கேரட் கார பணியாரம் செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
உருளைக்கிழங்கு பொரியல் (Potato fry)
இந்த உருளைக் கிழங்கு பொரியல் பாரம்பரியமாக செய்யக்கூடியது. சாதம்,தக்காளி சாதம் போன்ற உணவுகளின் துணை உணவாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Combo4 Renukabala -
-
உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா
#பொரித்த வகை உணவுகள்உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் வித்தியாசமான சுவை கொண்ட போண்டா Sowmya Sundar
More Recipes
கமெண்ட் (6)