
#breakfastஇட்லி தோசை பூரி இப்படியே செய்து அலுத்து விட்டது காலை உணவு குறிப்புல இந்த ரெசிபி புதுவிதமாக இருந்தது நானும் செய்து பார்த்தேன் இதற்கு கிடைத்த பாராட்டு எல்லாம் உங்களுக்கு தான் சேரும் அந்த அளவுக்கு வீட்டில் இருக்கும் அனைவருமே பாராட்டினார்கள் சுவை மிகவும் நன்றாக இருந்தது அவ்வளவு மெதுமெதுப்பு எப்படி வருமோ என்று நினைத்து செய்தேன் இவ்வளவு நல்லா வரும் என்று நினைக்கலை

