ஜவ்வரிசி தலிபெத்(sabudana thalipeth)

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
Chennai

ஜவ்வரிசி தலிபெத்(sabudana thalipeth)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3உருளைக்கிழங்கு -
  2. ஜவ்வரிசி - 1/2 கப்
  3. 2பச்சை மிளகாய் -
  4. சீரகம் - 1 தேக்கரண்டி
  5. வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
  6. கொத்தமல்லி இலை 1/4 கப்
  7. தண்ணீர் தேவையான அளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. நெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஜவ்வரிசியை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

  2. 2

    பிரஷர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உருளைக்கிழங்கை 4 - 5 விசில் வரை வேக வைக்கவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு, ஊற வைத்த ஜவ்வரிசி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு மற்றும் சீரகம் ஆகியவற்றை போட்டு நன்கு மசித்து பிசையவும்.

  4. 4

    வறுத்த வேர்க்கடலையை லேசாக தட்டி உருளைக்கிழங்கு ஜவ்வரிசி கலவையுடன் சேர்க்கவும்.

  5. 5

    ஒரு பட்டர் பேப்பரில் சிறிதளவு எண்ணெய் தடவி செய்த கலவையிலிருந்து சிறிய உருண்டை எடுத்து வைத்து, பட்டர் பாபர்'ரை மூடி சப்பாத்தி போல் தட்டவும்.

  6. 6

    தவாவை சூடு செய்து, தட்டிய ஜவ்வரிசி ரொட்டியை போட்டு இருபுறமும் நெய் ஊற்றி வேக வைத்து சுட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
அன்று
Chennai

Similar Recipes