Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
#breakfastஉப்புமா கொடுத்தா பத்தடி தூரம் தள்ளி போவாங்க ஆனா ஏதோ புதியதாக செய்து தராங்க என்று ஆர்வமாக சாப்பிட்டாங்க அதனுடைய டேஸ்ட் ல அவங்களே கேட்டு வாங்கி சாப்ட்டாங்க அந்த அளவுக்கு மிகவும் நன்றாக இருந்தது
Invitado