ஜவ்வரிசி கிச்சடி(sabudana khichadi)

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
Chennai

ஜவ்வரிசி கிச்சடி(sabudana khichadi)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஜவ்வரிசி - 1 கப்
  2. 1உருளைக்கிழங்கு -
  3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  4. வறுத்த வேர்க்கடலை - 3 மேசைக்கரண்டி
  5. உப்பு - 1 தேக்கரண்டி
  6. பச்சை மிளகாய் - 2
  7. 1/2 பழம் - எலுமிச்சை சாறு
  8. கறிவேப்பிலை 4
  9. கொத்துமல்லி தழை 2 தேக்கரண்டி
  10. தண்ணீர் - 1 கப்
  11. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஜவ்வரிசி கிச்சடி செய்ய ஜவ்வரிசையை தண்ணீர் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.ஊறவைத்த ஜவ்வரிசியை வடிகட்டவும்

  2. 2

    அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் சீரகம், நறுக்கிய உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    இதனுடன் வறுத்த வேர்க்கடலை பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    நன்கு வதக்கிய பின்பு இதில் ஊறவைத்த ஜவ்வரிசியை சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    ஜவ்வரிசி வெந்தவுடன் இதில் எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கிய

  6. 6

    ஆரோக்கியமான மற்றும் எளிமையான ஜவ்வரிசி கிச்சடி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
அன்று
Chennai

Similar Recipes