Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
இது பார்த்தா கல் மாதிரி கடிக்க முடியுமா என்று நினைத்தேன் ஆனா செய்து பார்க்கலாம் என்று செய்தேன் கடிக்கும் போது கொஞ்சம் கெட்டியாக தெரிந்தது ஆனா மெல்ல மெல்ல நல்ல ருசி மெதுமெதுப்பு உண்மையிலே மிகவும் நன்றாக இருந்தது