Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
உங்களுடைய இந்த ரெசிபி நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது சாதாரணமா வடை ஆறியதும் கொஞ்சம் இறுகி விடும் கிழங்கு சேர்த்திருப்பதால் ஆறிய பிறகு கூட மிகவும் சாஃப்ட் ஆக இருந்தது சிஸ்டர்
Renukabala
Renukabala @renubala123
அருமை சுதாராணி.வடை செய்தது,சுவைத்து கருத்து பரிமாறியது குறித்து மிக்க மகிழ்ச்சி.👌👏👍😍
Invitado