Leftout biscuit cake

vijaya Lakshmi
vijaya Lakshmi @cook_22094552

மீந்து போன பிஸ்கட் பயன்படுத்தி சாக்லேட் கேக்

#chefdeena
@chefdeena
#lockdownrecipes

Leftout biscuit cake

மீந்து போன பிஸ்கட் பயன்படுத்தி சாக்லேட் கேக்

#chefdeena
@chefdeena
#lockdownrecipes

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பிஸ்கட் பொடி 1 கப் (பிஸ்கட் உடைத்து போட்டு மிக்ஸியில் பொடிக்கவும்)
  2. சர்க்கரை 1/4 கப் (பொடித்தது)
  3. பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன்
  4. பேக்கிங் சோடா 1/4 டீஸ்பூன்
  5. கோகோ பவுடர் (அ) சாக்லேட் சிரப் 2 டேபிள்ஸ்பூன்
  6. பால் கொஞ்சம். (சேர்த்து பிசைய)

சமையல் குறிப்புகள்

  1. 1

    பிஸ்கெட் பொடி சர்க்கரை கோகோ பவுடர் சல்லடையில் சலித்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.

  2. 2

    கூடவே பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சோடா சேர்த்து கலந்து விடவும்

  3. 3

    பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும். தேவை என்றால் உலர் பழங்கள் முந்திரி பாதாம் பிஸ்தா சேர்க்கலாம்.

  4. 4

    மைக்ரோவேவ் ஓவன் அல்லது பான் 15 நிமிடங்கள் (preheat) சூடாக்கவும்.

  5. 5

    கலக்கிய மாவை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி 30 நிமிடங்கள் பேக் செய்யவும். ஓவன் இல்லாதவர்கள் பானில் ஒரு ஸ்டேண்ட் வைத்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

  6. 6

    சுவையான சத்தான ஒரு கேக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
vijaya Lakshmi
vijaya Lakshmi @cook_22094552
அன்று

Similar Recipes