சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)

#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள்
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சாக்லேட்டை 30 நொடிகள் மைக்ரோ ஓவனில் உருக்கிக் கொள்ளவும் பிறகு அதனுடன் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
இதனுடன் தயிர், எண்ணெய், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
பிறகு இதன் மேல் சல்லடை வைத்து சர்க்கரை, மைதா மாவு,கொக்கோ பவுடர்,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா நன்றாக சலித்து சேர்க்கவும்.. இறுதியாக பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
கேக் டின்னில் இவற்றை ஊற்றி காற்று அடைப்பை நீக்க இரண்டு முறை தட்டி 180 டிகிரி பிரிஹீட் செய்து அவனில் 40 நிமிடம் வைக்கவும் நன்றாக ஆறிய பிறகு இவற்றை மூன்று பங்காக பிரிக்கவும்
- 5
க்ரீம் செய்ய முதலில் மிருதுவான வெண்ணையை வெள்ளை நிறம் வரும் வரை பீட் செய்து கொள்ளவும்
- 6
பிறகு சர்க்கரை சேர்த்து சர்க்கரையும் வெண்ணையும் நன்றாக கலக்கும் பீட் செய்யவும் இறுதியாக சாக்லேட் சாஸ் மற்றும் பால் ஊற்றி அவற்றையும் நன்றாக பீட் செய்து கொள்ளவும் (டார்க் சாக்லேட் உருகி ஆறிய பிறகு இதில் சேர்க்கவும்)
- 7
முதலில் ஒரு பகுதியை வைத்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை பிரஸ் செய்யவும் (சாக்லேட் சிரப்பில் சிறிது சுடு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்) பிறகு அதன் மேல் தயாரித்து வைத்திருக்கும் க்ரீமை வைத்து எல்லா இடங்களிலும் பரவுமாறு தேய்த்து கொள்ளவும்.. பிறகு மற்றொரு பகுதியை வைத்து இதேபோல் சாக்லேட் சிரப்பை தேய்த்து பிறகு கிரீம் மேலே வைத்து மற்றொரு பகுதியை வைக்கவும்
- 8
மூன்றாவது அடிக்கு மேலே வைத்து சாக்லேட் சிரப்பை பிரஸ் செய்து க்ரீம் எல்லா இடங்களிலும் பரவுமாறு தேய்த்துக் கொள்ளவும்... இறுதியாக இதன்மேல் கெட்டி சாக்லேட் சிரப்பை ஊற்றி கீரிமால் அலங்கரிக்கவும்
- 9
அட்டகாசமான சாக்லேட் ட்ரிஃபில் கேக் தயார் இந்தப் புத்தாண்டில் நீங்களும் இதனை ரசித்து ருசித்து உண்டு மகிழுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஓரியோ ஐஸ்கிரீம் கேக் (Oreo icecream cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Viji Prem -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
சாக்லேட் பிரவுனி
#bakingdayஎன் குழந்தைக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் பிரவுனி எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு.vasanthra
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
-
சாக்லேட் டெக்கா டென்ட் லாவா கேக் (chocolate decadent cake recipe in tamil)
#noovenbaking Vaishnavi @ DroolSome -
-
🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil)
#welcomeஇந்தப் புத்தாண்டின் எனது முதல் ரெசிபி பகிர்வதில் மிகவும் மகிழ்கிறேன் .அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.2️⃣0️⃣2️⃣2️⃣🪔🪔🪔 Ilakyarun @homecookie -
-
-
-
-
குலோப்ஜாமுன் ரப்ரி கேக்
#grand2 புத்தாண்டு என்றாலே கேக்கின் ஞாபகம்தான் வரும் , இந்தப் புத்தாண்டு புதுமையான சுவையில் இந்த குலோப்ஜாமுன் ரப்ரி கேக்கை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
#grand2இனிய புத்தாண்டு வாழ்த்துகள். Sara's Cooking Diary -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻
#Kkகுழந்தைககள் விருப்ப சாப்பிட ஒரு புதுமையான கேக் தான் இந்த டெட்டி பியர் சாக்லேட் கேக். Renukabala -
-
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
-
கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
#GA4 #wheatcake #week14 Viji Prem
More Recipes
கமெண்ட் (9)