#galatta குடைமிளகாய் சட்னி

Sangeetha Venkatesh @cook_20479473
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம்,வற்றல் போட்டு நன்றாக வதக்கவும்
- 2
பின்பு தக்காளி, புதினா,மல்லிஇலை சேர்த்து வதக்கவும்
- 3
கடைசியில் குடைமிளகாய் சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
குடைமிளகாய் நன்கு வதங்கியவுடன் அனைத்தையும் ஆற விடவும். அரைத்து, கடைசியில் தாளித்து இட்லியுடன் பரிமாறவும். சுவையான குடைமிளகாய் சட்னி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
குடைமிளகாய் சாதம்
#leftover சில சமயங்களில் சாதம் மீந்து போன தாகி விடும் அதை ருசியான தாக மாற்ற சில வழிகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
-
-
கோதுமை நான் பன்னீர் குடைமிளகாய் மசாலா
#wdஇந்த ரெசிபி எனது அம்மாவுக்காக நான் சமர்ப்பிக்கின்றேன். எனது அம்மாவிற்கு பன்னீர் மசாலா கோபி மஞ்சூரியன் போன்றவை மிகவும் பிடிக்கும். ஆனால் என்னுடைய அம்மாவிற்கு இதை செய்ய தெரியாது அதனால் நான் ஊருக்கு செல்லும்போது இது போன்ற செய்து கொடுத்தால் மிகவும் சந்தோஷமாக சாப்பிடுவார்கள். மகளிர் தினமான இன்று எனது அம்மாவிற்கு இந்த ரெசிபியை சமரப்பிக்கின்றேன். Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
ஸ்டப் குடைமிளகாய் ரிங் பெல் பெப்பர் (Stuffed kudaimilakaai ring bell pepper recipe in tamil)
#Ga4 week 4 முதலில் குடைமிளகாய் கழுவி அதை ரவுண்ட் ஷேப்பில் கட் செய்து வைக்கவும் பிறகு கேரட் பெரியவெங்காயம் பச்சமிளகாய் மல்லிஇலை பொடியாக நறுக்கி ஒருபவுலில் போட்டு அதோடு முட்டை மிளகுதூள் கோதுமைமாவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பிறகு தோசைகல் அடுப்பில் வைத்து சூடானதும் ரவுண்ட் ஷேப்பில் கட் பண்ணிய கொடைமிளகாய் வைத்து அதில் கலந்த முட்டை கலவை ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டுவேக வைத்து எடுக்கவும் சூப்பராண ஸ்டப்பிங் கொடை மிளகாய் பெல் பெப்பர் ரெடி Kalavathi Jayabal -
குடைமிளகாய் தக்காளி கிரேவி &ஆப்பம் (Kudaimilakaai thakkali gravy & aappam recipe in tamil)
தக்காளி 4 ,குடைமிளகாய் 1 ,பெரிய வெங்காயம் 2 ,சின்னவெங்காயம் 4 ,வரமமிளகாய் 4, பச்சை மிளகாய் 2 ,.வெங்காயம் தக்காளி மிளகாய் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து மிளகாய் வற்றல் வறுத்து பெருங்காயம் இஞ்சி வெள்ளை ப் பூண்டு 10 பல் வெட்டி வதக்கவும். வேகவும் இறக்கவும். ஒSubbulakshmi -
-
-
-
-
குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)
நார்சத்து நிறைந்த குடைமிளகாய் வைத்து மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
பீர்க்கங்காய் சட்னி (Ridge gourd chutney)
சத்துக்கள் நிறையப் பெற்ற பீர்க்கங்காய் வைத்து செய்யும் சுவையான சட்னி செய்முறை பற்றி இங்கு பார்க்கலாம்.#GA4 #Week4 Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12139867
கமெண்ட்