சமோசா (samosa recipe in tamil)

மைதா மாவு உப்பு கோதுமை மாவு நன்றாக பிசைந்து கொண்டு சப்பாத்தி போல எடுத்து லைட்டாக சுட்டுக் கொண்டு அதில் இந்த பூரணத்தை வைத்து சமூக சுற்றி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
சமோசா (samosa recipe in tamil)
மைதா மாவு உப்பு கோதுமை மாவு நன்றாக பிசைந்து கொண்டு சப்பாத்தி போல எடுத்து லைட்டாக சுட்டுக் கொண்டு அதில் இந்த பூரணத்தை வைத்து சமூக சுற்றி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இந்த மாவை ரவுண்டாக சப்பாத்தி போல் இட்டு கல்லில் போட்டு இரண்டு பக்கமும் லைட்டாக சூடான பிறகு எடுக்கவும் அதில் இரண்டு இரண்டு பக்கத்தையும் வெட்டி விட்டு நடுவில் வைத்துக் கொள்ளவும் அதில் இந்த பூரணத்தை சேர்க்கவும் தேவையான பொருட்கள் பச்சை மிளகாய் இஞ்சி வெங்காயம் மஞ்சப்பொடி காரப்பொடி மல்லித் தூள் புதினா உப்பு இவை எல்லாவற்றையும் நன்றாக வதக்கி அந்த சப்பாத்தி நடுவில் இருக்கும் பகுதியில் வைத்து சமோசா போல நன்றாக சுற்றி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 2
எண்ணெய் மாவை நன்றாக பிசைந்து வைத்து 20 நிமிடம் விடவும் பிறகு அதில் மைதா தூவி சப்பாத்தி போல் இட்டு கல்லில் லைட்டாக சூடு செய்து செய்து கொள்ளவும்
- 3
சமோசா சீட்டுகளை வைத்தபிறகு பூரணத்தை வைத்து
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோமாஸி (Somas recipe in tamil)
மைதா கோதுமைமாவு கலந்து 100கிராம் மாவு,உப்பு தண்ணீர் ஊற்றி மாவு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும். ரவை,உருண்டை உருட்டி சப்பாத்தி போடவும்.ரவை,பொட்டுக்கடலை, கசாகசா,தேங்காய் வறுத்து முந்திரி வறுத்து உப்பு சிறிது கலந்து திரிக்கவும். இந்த ப்பொடியை நடுவில் வைத்து மடித்து எண்ணெயில் பொரிக்கவும் தீபாவளி ஸ்பெசல்# #Deepavali ஒSubbulakshmi -
-
கோதுமை உருளை ஸ்டப்டு சப்பாத்தி (Kothumai urulai stuffed chappathi recipe in tamil)
கோதுமை மாவு 200கிராம் மாவு எடுத்து தேவையான உப்பு நீர் ஊற்றி சப்பாத்தி போடும் பக்குவத்தில் பிசைந்து அரைமணி நேரம் ஊறவிட்டு சப்பாத்தி போடவும்.3உருளை வெந்து நைசாக சீவவும்.கடுகு,உளுந்து, மிளகாய் 2,உப்பு, வெங்காயம், சோம்பு சீரகம் ,போட்டு தாளிக்கவும்.இதை ஒரு சப்பாத்தி போட்டு அதன் மேல் வேறொரு சப்பாத்தி வைத்து நன்றாக அழுத்தி தேய்த்து தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் திருப்பி போட்டுசுடவும். ஒSubbulakshmi -
கோதுமை மாவு இடியாப்பம் (Kothumai maavu idiyappam recipe in tamil)
கோதுமை மாவை நன்றாக வறுத்து உப்பு போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழியவும்.வேகவைக்கவும். ஒSubbulakshmi -
-
சப்பாத்தி (Chappathi recipe in tamil)
#GA4 கோதுமை மாவு வைத்து சப்பாத்தி செய்தேன் நெய் தடவி செய்து பாருங்கள் லேயர் லேயராக வரும். sobi dhana -
புடலைஃப்ரை(pudalai fry recipe in tamil)
புடலை சிறுதுண்டுகளாக வெட்டவும் . பின் சிறிது மிளகாய் பொடி,உப்பு போட்டு அரைவேக்காடு வேகவைக்கவும். கடலைமாவு, மைதா,கார்ன் மாவு,மிளகாய் பொடி,உப்பு, பெருங்காயம் தூள் கலந்து தண்ணீர் சிறிது ஊற்றி பிசைந்து பின் எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
-
-
புடலங்காய் பக்கோடா (Pudalankai pakoda recipe in tamil)
கடலைமாவு ஒரு பங்கு, அரிசி மாவு கால்பங்கு ,மிளகாய் பொடி ,உப்பு போட்டு பிசைந்து அதில் புடலங்காயை மிளகாய் பொடி உப்பு போட்டு கலந்ததை கலந்து பிசைந்து எண்ணெயில் பொரிக்கவும் ஒSubbulakshmi -
சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
நான் முதன்முதலில் டிரை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஸ்டஃபிங்கிற்கு உருக்கிழங்கு மட்டும். punitha ravikumar -
-
கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)
#breakfastகோதுமை மாவில் பூரி சப்பாத்தி புட்டு ஆகிவை செய்வது போல ரொட்டியும் செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
சாக்லேட் ஐஸ்கீரீம் (Chocolate icecream recipe in tamil)
க்ரீம் இல்லாமல் கோதுமை மாவு மற்றும் பால் கொண்டு செய்யலாம். Kanimozhi M -
3inoneஅல்வா (Three in one halwa recipe in tamil)
கோதுமை மாவு 50 கிராம் மைதாமாவு50கிராம் கார்ன் மாவு ஒரு ஸ்பூன்- இனிப்பு தலைப்பு ஒSubbulakshmi -
பெப்பர் கோதுமை பரோட்டா
#pepper குழந்தைகளுக்கு பரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும் மைதா மாவு சேர்க்காமல் கோதுமை மாவில் சத்தாக செய்து அதில் மிளகுத்தூள் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுங்கள் சத்யாகுமார் -
சுவையான க்ரிஸ்பி சமோசா(samosa recipe in tamil)
#wt3ஸ்ரீதர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக். இந்தியன் grocery store ல் வாங்குவார். Michigan University ல் Ph. D செய்யும் போது பஞ்சாபி தோழியிடம் சப்பாத்தி, பூரி, சமோசா செய்ய கற்றுக்கொண்டேன். எனக்கும் விருப்பம் Lakshmi Sridharan Ph D -
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்... Nalini Shankar -
-
சமோசா (Samosa Recipe in Tamil)
#kidsfavouriteகுழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டம் Gayathri Vijay Anand -
உருளைக்கிழங்கு சமோசா () Urulaikilanku samosa Recipe in Tamil)
#sobi#Myfirstreceipeஇப்பொழுது வெளியே போய் சமோசா வாங்க முடியாத காரணத்தினால் என் பையன் சமோசா கேட்டான். அதனால் நாங்கள் வீட்டிலேயே சமோசா செய்தோம். சமோசா மிகவும் அருமையாக இருந்தது உருளைக்கிழங்கு வைத்துசெய்தோம் அதேபோல் நீங்கள் எல்லா காய்கறிகளும் வைத்து செய்யலாம். காளான் வைத்து செய்யலாம். நன்றி. Manju Jaiganesh -
-
ஆணியன் சமோசா
ஆணியன் சமோசா-இது மினி சமோசா.ஸ்பிரிங் ரோல் (மாவு) (அ) ஸ்பிரிங் ரோல் சீட் கொண்டு தயாரிக்கப்படுகிறது.இந்த மினி சமோசா ஹைதராபாத்தில் பிரபலமானது.இது பெரும்பாலும் டீ யுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.இந்த சமோசா இராணி டீகடை/இராணி கேப் கடைகளில் விற்கப்படுவதால் இராணி சமோசா என்று அழைக்கப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
வெங்காய சமோசா(Venkaya samosa recipe in tamil)
#GA4#Week21நன்மைகள் வெங்காயம் சாப்பிடுவதுமிகவும் நல்லது ஆனால் குழந்தைகள் வெங்காயத்தை விரும்பி சாப்பிடுவதில்லை இப்படி நாம் வெங்காயம் வைத்து சமோசா செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
முளைவிட்ட பச்சை பயிறு சமோசா(Sprouts samosa)
#GA4 #WEEK11முளை விட்ட பச்சை பயறை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான சமோசா இதுAachis anjaraipetti
-
-
மைதா மற்றும் உளுந்து போண்டா
ஒரு பாத்திரத்தில் நன்கு அரைத்து உளுந்து மாவு அதோடு 3 ஸ்பூன் மைதா மாவு , சீரகம், மிளகு, வெங்காயம் பச்சை மிளகாய் , உப்பு, கருவேப்பிலை , கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சின்னச் சின்ன தாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும் Karpaga Ramesh -
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam
More Recipes
கமெண்ட்