சப்பாத்தி (Chappathi recipe in tamil)

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#GA4 கோதுமை மாவு வைத்து சப்பாத்தி செய்தேன் நெய் தடவி செய்து பாருங்கள் லேயர் லேயராக வரும்.

சப்பாத்தி (Chappathi recipe in tamil)

#GA4 கோதுமை மாவு வைத்து சப்பாத்தி செய்தேன் நெய் தடவி செய்து பாருங்கள் லேயர் லேயராக வரும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 1/2 ஆழாக்கு கோதுமை மாவு
  2. தேவையானஅளவு உப்பு
  3. 4 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவில் உப்பு சிறிதளவு எண்ணெய் சேர்த்து சுடு தண்ணிர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்

  2. 2

    பிசைந்து வைத்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

  3. 3

    சப்பாத்தி உருண்டையை எடுத்து வைத்து சப்பாத்திக் தேய்பதில் சிறிதளவாக தேய்க்கவும்.

  4. 4

    பிறகு அதன் மேல் நன்றாகத் நெய் தடவி திரும்ப மடித்து தேய்க்கவும். இப்படி செய்தால் சப்பாத்தி நன்றாக சாஃப்டாக லேயர் லேயராக வரும்.

  5. 5

    பிறகு அதை தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes