முட்டை 65 (Muttai 65 recipe in tamil)

Ilavarasi
Ilavarasi @cook_20176603

முட்டை 65 (Muttai 65 recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 6முட்டை -
  2. 1/2 கப்தயிர்
  3. 1 மேஜைக்கரண்டிமைதாமாவு
  4. 1 மேஜைக்கரண்டிகார்ன் மாவு
  5. 1 1/2ஸ்பூன்மிளகாய் தூள்
  6. 1 ஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது
  7. 1 ஸ்பூன்எலுமிச்சை சாறு
  8. உப்பு - தேவையான அளவு
  9. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை உப்பு சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

  2. 2

    அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் நடுவே சிறிய பாத்திரத்தில் எண்ணெய் தடவி அடித்த முட்டையை ஊற்றி பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் வேகவிடவும்.

  3. 3

    பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறியபின்னர் முட்டையை தனியே எடுத்து விருப்பமான அளவில் வெட்டிக்கொள்ளவும்.

  4. 4

    முதலில் அகலமான பாத்திரத்தில் மைதாமாவு,கார்ன்மாவு,மிளகாய்தூள், இஞ்சி, பூண்டு விழுது,எலுமிச்சை சாறு,உப்பு,தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes