கோவக்காய் 65 (Kovakkai 65 recipe in tamil)

#kids1
கோவக்காய் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது, வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது . இதை குழந்தைகளுக்கு மாலை நேர வேளையில் பொரித்து குடுத்தால் சுவையாக இருக்கும்.
கோவக்காய் 65 (Kovakkai 65 recipe in tamil)
#kids1
கோவக்காய் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது, வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது . இதை குழந்தைகளுக்கு மாலை நேர வேளையில் பொரித்து குடுத்தால் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
கோவைக்காய் நீல நீளமா நறுக்கி கொள்ளவும். பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, கடலை மாவு 4 ஸ்பூன்
- 2
மைதா மாவு 4 ஸ்பூன், அரிசி மாவு 4 ஸ்பூன், கார்ன் பிளுர் மாவு 4 ஸ்பூன், மிளகாய் தூள் 1 ஸ்பூன்
- 3
உப்பு சேர்த்து தேவை பட்டால் தண்ணிர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அதை 30 நிமிடம் வரை ஊற வைத்தால் நன்கு ஊரி மெதுவாக இருக்கும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி
- 4
காய வைக்கவும் பின் அதில் கோவாகா சேர்த்து நன்கு மொறு மொறு என வறுத்து எடுக்கவும். இதை மாலை வேளையில் குழந்தைகளுக்கு வறுத்து கொடுத்தால் சுவையான மாலை நேர சிற்றுண்டி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காலிபிளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
#கடையில் செய்யும் காலிஃப்ளவர் சிக்ஸ்டி பைவ் திருப்பி திருப்பி சுட்ட எண்ணெயை பயன்படுத்தி வேக வைத்துத் தருவார்கள் ஆனால் நாம் வீட்டில் செய்தால் மிகவும் தரமான பொருட்களை கொண்டு புது எண்ணெயில் சுட்டு தரலாம்.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுக்க மிகவும் நன்றாக இருக்கும். சூடாக சாப்பிட்டால் நன்கு மொறுமொறுப்பாக இருக்கும். Meena Ramesh -
-
-
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
காளான் 65
#cookwithsuguநார்ச் சத்தும் புரதச் சத்தும் நிறைந்த காளான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மாலை நேர சிற்றுண்டிக்கு காளானில் செய்த இந்த பலகாரம் ஏற்றதாக இருக்கும். Nalini Shanmugam -
வாழைத்தண்டு 65 (Vaazhaithandu 65 recipe in tamil)
#deepfry வாழைத்தண்டு 65 எல்லா௫க்கும் பிடிக்கும் மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் வி௫ம்பி உண்பர். Vijayalakshmi Velayutham -
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)
#familyஎங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும். Laxmi Kailash -
-
கேஎப்சி ஸ்டைல் வெஜ் ஸ்ட்ரிப்ஸ்
சுவையான மற்றும் சத்தான மாலை நேர தின்பண்டம் கேஎப்சி பாணியில் வீட்டிலேயே செய்து மகிழுங்கள். Hameed Nooh -
ஆலு 65 (Aaloo 65 recipe in tamil)
#kids1#snacks உருளைக்கிழங்கு என்றலே குழந்தைகள் விரும்பி உண்பர். இது போல் 65 போட்டு குடுத்தால் விரும்பி உண்பர். Aishwarya MuthuKumar -
-
-
-
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
-
கோபி 65
#Lockdown2#Goldenapron3#bookஒரு காலிபிளவர் இருந்தது அதில் கோபி 65 செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ். sobi dhana -
-
காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower mutharsha s -
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala -
-
-
ஸ்வீட் துக்கடி (Sweet thukkadi recipe in tamil)
# flour1குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். குலோப் ஜாமூன் செய்ய உபயோகப்படுத்திய மீதி இருக்கும் சுகர் சிரப்பை இதை வைத்து செய்துவிடலாம் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
காளான் 65 (Mushroom 65 recipe in tamil)
#FCநானும் தோழி கவிதா இருவரும் இணைந்து சமைத்த காளான் 65 மற்றும் கேபேஜ் எக் நூடுல்ஸ் இங்கு பகிந்துள்ளோம். Renukabala -
More Recipes
- ரோஸ் மில்க் (Rose milk recipe in tamil)
- மிளகு மசாலா ஸ்வீட் கான் (Pepper sweet corn) (Milagu masala sweetcorn recipe in tamil)
- மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
- தக்காளி வெங்காய புளிக்கறி (Thakkali venkaya pulicurry recipe in tamil)
- கிரிஸ்பி ஆட்டா ஸ்நாக்ஸ் (Crispy atta snacks recipe in tamil)
கமெண்ட்