எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1பூகாலிஃளார்
  2. 1 மேஜை கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  3. 2 மேஜை கரண்டிமிளகாய் தூள்
  4. 2 மேஜை கரண்டிசோள மாவு
  5. 2 மேஜை கரண்டிஅரிசி மாவு
  6. 1 மேஜை கரண்டிஎலுமிச்சை சாறு
  7. 1 மேஜை கரண்டிமைதா மாவு
  8. 1 சிறிய கரண்டிகரம் மசாலா
  9. 1 மேஜை கரண்டிதயிர்
  10. பொரிப்பதற்குதேங்காய் எண்ணெய்
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    காலிஃளார் சிறிய பூக்களாக எடுத்து கொள்ளவும். அதை நன்கு தண்ணீர் விட்டு கழுவி சூடான தண்ணீரில் 5 நிமிடம் வைக்கவும்

  2. 2

    அதன் பின் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, தயிர், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்

  3. 3

    காலிபிளார் உடன் சேர்த்து நன்கு மசாலா கலந்த பிறகு அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு சேர்க்கவும்.

  4. 4

    அரை மணி நேரம் ஊற வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி பொரிக்கவும். தேங்காய் எண்ணையில் பொரித்தால் நல்ல சுவையாக இருக்கும்.

  5. 5

    கோபி 65 தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
அன்று

Similar Recipes