கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)

Namitha Shamili
Namitha Shamili @cook_27232012

கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
5 போர்
  1. 500மிலிபால்
  2. 2 டேபிள் ஸ்பூன்கஸ்டர்டு பவுடர்
  3. 1/2 கப்சர்க்கரை
  4. - 1/4 கப்சேமியா
  5. 1/2 டீ ஸ்பூன்நெய்
  6. பாதாம், முந்திரி - சிறிதளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, அது சூடானதும் சேமியாவை சேர்த்து ந‌ன்கு கிளறவும்.

  2. 2

    சேமியா பொன்னிறம் ஆனதும் தனியாக எடுத்து வைக்கவும்.

  3. 3

    ஒரு பவுலில் கஸ்டர்ட் பவுடர் பால் சிறிதளவு சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதித்து வந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.

  5. 5

    பிறகு வறுத்த சேமியாவை பாலில் சேர்த்து கலந்து விடவும்.

  6. 6

    சேமியா வெந்ததும் கஸ்டர்ட் மிக்ஸை சேர்த்து கைவிடாமல் கிளறி விடவும். லேசாக கெட்டியாக வரும் போது இறக்கவும்.

  7. 7

    கடைசியாக அதன் மேல் பாதாம் முந்திரி துண்டுகளுடன் அலங்கரித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Namitha Shamili
Namitha Shamili @cook_27232012
அன்று

கமெண்ட் (2)

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
This is a must on Diwali date...looks soo tempting ...thanks for the entry #skvdiwali

Similar Recipes