சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/2லிட்டர் பால்
  2. 2மேசைகரண்டி கஸ்டர்ட் பவுடர்
  3. 1/2கப் சேமியா
  4. 3 குங்குமப்பூ
  5. 1/2 மாதுளை பழம்
  6. 1மாம்பழம்
  7. 1/2 ஆப்பிள்
  8. 1/4கப் சர்க்கரை
  9. 2மேசைகரண்டி ட்யூட்டி ப்ரூட்டி
  10. 2மேசைகரண்டி பாதம் நறுக்கிய துண்டுகள்
  11. 1/2ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி காய வைத்து கொதித்து வந்ததும் குங்குமப்பூ சேர்த்து கலந்து விடவும். வானலில் நெய் விட்டு சேமியாவை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    வறுத்த சேமியாவை பாலில் சேர்த்து கலந்து விடவும். சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விட்டு கொண்டே இருக்கவும்.ஒரு பவுலில் கஸ்டர்ட் பவுடர் பால் சிறிதளவு சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கரைத்து வைத்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு கலந்து வைத்து உள்ள கஸ்டர்ட் மிக்ஸை பாலில் சேர்த்து கைவிடாமல் கிளறி விடவும்.பால் லேசாக கெட்டியாக வரும் போது இறக்கவும்.இதனை பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து எடுக்கவும்.

  4. 4

    பிறகு மாம்பழம், ஆப்பிள், பாதாம் இவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பரிமாறும் டம்ளரில் பழங்கள் சிறிதளவு சேர்த்து அதன் மேல் சேமியா கஸ்டர்ட் சேர்த்து அதன் மேல் பழங்கள் என லேயராக சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    கடைசியாக அதன் மேல் ட்யூட்டி ப்ரூட்டி, பாதாம் துண்டுகள் என அலங்கரித்து பரிமாறவும்.நன்றி

  6. 6

    Cookwithfriends kavithachandran & renukabala

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes