சேமியா பாயசம் (semiya payasam recipe in tamil)

Malarvizhi Mohan
Malarvizhi Mohan @cook_18677999

சேமியா பாயசம் (semiya payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 மே.கநெய்
  2. 200 கிராம்சேமியா
  3. 250 மில்லிதண்ணீர்
  4. 100 கிராம்சர்க்கரை
  5. 1 லிட்டர்பால்
  6. 5ஏலக்காய்
  7. 10முந்திரி

சமையல் குறிப்புகள்

  1. 1

    1) ஒரு கடாயில் நெய் உருக்கி, சேமியாவை வறுத்து எடுக்க வேண்டும்.

  2. 2

    2) பின்னர் ஒரு பாத்திரத்தில், தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் வறுத்த சேமியாவை சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

  3. 3

    3) பின் சர்க்கரையை கொட்டி கிளறவும்!

  4. 4

    4) முந்திரியை, நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும்!

  5. 5

    5)அதோடு ஏலக்காயை பொடியாக /உடைத்து சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அனைக்கவும்.!

  6. 6

    6) ஆறியதும், நன்கு காய்ச்சிய மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி கிளறிவிடவும்.!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Malarvizhi Mohan
Malarvizhi Mohan @cook_18677999
அன்று
Author of malarskitchen.!Into the culinary world with passion Chennai ♥
மேலும் படிக்க

Similar Recipes