சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை இரண்டு முறை நன்றாகக் கழுவி இத்துடன் சிறிது சோம்பு சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்... வாழைப்பூவை நரம்புகள் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
- 2
கடலைப் பருப்பை தண்ணீரை முழுவதும் வடித்து படத்தில் காட்டியவாறு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும் பிறகு இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும் பிறகு பொடியாக நறுக்கிய வாழைப்பூ, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை,தேவையான அளவு உப்பு, சிறிது பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 3
இப்போது இவை அனைத்தையும் நன்றாக ஒன்றோடு ஒன்று சேரும் பாரு பிசைந்து கொள்ளவும் பிறகு சிறு உருண்டையாக எடுத்து வடை போல் தட்டி கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான மற்றும் அதிக தீயில் படைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 5
சுவையான ஆரோக்கியமான வாழைப்பூ வடை தயார்
Similar Recipes
-
-
-
-
வாழைப்பூ வடை
#மகளிர்ஆரோக்கியமான உணவுக்கு தான் முதலிடம் தருவேன். அந்த வகையில் எனக்குப் பிடித்த வாழைப்பூ வடை இன்றைய மகளிர் தினம் ஸ்பெஷலாக சமைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்தேன். Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
-
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
#Book ( 1 வாரம்- 2 nd ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
முருங்கைக்கீரை வாழைப்பூ வடை (Murunkai keerai vaazhaipoo vadai recipe in tamil)
#goldenapron3# nutrition 3.# familyஅயன் மற்றும் பைபர் சத்துக்கள் நிறைந்த முருங்கை மற்றும் வாழைப்பூவுடன் பருப்பு வகைமற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரக்கூடிய வெங்காயம் சோம்பு மிளகாய் ஆகியவற்றை கலந்து சுவையான சத்தான வடை செய்துள்ளேன் இந்த வடை எனது குடும்ப ஆரோக்கியத்திற்காக சமைத்தேன். Aalayamani B -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
வாழைப்பூ வடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிவாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை .... Raihanathus Sahdhiyya -
More Recipes
கமெண்ட் (8)