வாழைப்பூ வடை

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
வாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை ....
வாழைப்பூ வடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
வாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை ....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 2
வாழைப்பூவை நரம்பு நீக்கி, கருக்காமல் இருக்க மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்
- 3
வாழைப்பூவை சிறியதாக நறுக்கி வைத்து கொள்ளவும். அல்லது மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளலாம்
- 4
பின்பு பருப்பை நன்றாக தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். பருப்பு மிகவும் மைய அரைத்து விட கூடாது.
- 5
அரைத்து வைத்த கலவையில் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம் மற்றும் மல்லி இலை சேர்த்து நன்றாக பிசையவும்.
- 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைப்பூ கலவையை சிறிய சிறிய வடையாக தட்டி பொறித்து எடுக்கவும்.
- 7
சுவையான சத்தான வாழைப்பூ வடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
வாழைப்பூ, முருங்கை கீரை துவட்டல்
#lockdown #book எங்க தோட்டத்துல பரிச்ச கீரை, வாழைப்பூ. Revathi Bobbi -
வாழைப்பூ வடை
#மகளிர்ஆரோக்கியமான உணவுக்கு தான் முதலிடம் தருவேன். அந்த வகையில் எனக்குப் பிடித்த வாழைப்பூ வடை இன்றைய மகளிர் தினம் ஸ்பெஷலாக சமைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்தேன். Natchiyar Sivasailam -
மொறு மொறு வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
குழந்தைகள் வாழைப்பூவை பொரியல் செய்தால் சாப்பிடமாட்டார்கள்அதை வாழைப்பூ வடை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்பெரியவர்கள் சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் ஏற்ற டிஷ்#arusuvai3#goldenapron3 Sharanya -
டேஸ்டி வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும். அதை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
வாழைப்பூ வடை🌻(Healthy evening snack)
#maduraicookingism வாழைப்பூ வடை மிகவும் ருசியான , ஆரோக்கியமான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ். இதை நாம் டொமேட்டோ சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்..... Kalaiselvi -
பாசிப்பருப்பு வாழைப்பூ வடை (Paasiparuppu vaazhaipoo vadai Recipe in Tamil)
#nutrient2 பாசிப்பருப்பு வாழைப்பூ வடை Saranya Sriram -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
ஒரு வித்தியாசமான வடை. குழந்தை முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை. வாழைப்பூ, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் (இஞ்சி, பூண்டு, மல்லி, கறிவேப்பிலை அனைத்தும்) நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. பாசிப்பயறு , உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, துவரம்பருப்பு, வெள்ளை காராமணி ஐன்தையும் ஊறவைத்து, வடித்து. இஞ்சி, பூண்டு, உலர்ந்த சிகப்பு மிளகாய், சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பிளென்டிரில் போட்டு கொர கொரவென்று அறைத்தேன், கப் அரிசி மாவுடன் கலந்து, வாழைப்பூ, வெங்காயம், குடை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்தேன், சின்ன சின்ன உருடைகள் பண்ணி , தட்டி சூடான எண்ணையில் பொறித்தேன். மொரு மொருவென்று சுவையான சத்தான வடைகள் தயார்.. #nutrient3 # family Lakshmi Sridharan Ph D -
-
-
-
ருசியான வாழைப்பூ துவட்டல்
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும்.அதை இந்த முறையில் செய்து தரலாம். கருப்பை வலுபெறும்.மாதவிடாய் காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் . Gaja Lakshmi -
-
கீரை வடை(keerai vadai recipe in tamil)
#HJசுவைமிக்க ஆரோக்கியமான மொறு மொறு அரைகீரை வடை. Nalini Shankar -
-
-
-
நாகூர் ஸ்பெஷல் வாடா
#bookநாகை மாவட்டம் நாகூர் மற்றும் காரைக்காலின் பாரம்பரிய செய்முறைகளில் இது முக்கியமானது... பழைய சோறு கொண்டு செய்யப்படும் இந்த வாடா தனித்துவமான சுவையுடன் மொறுமொறுபாக இருக்கும்.... மாலை நேரத்தில கடற்கரையில் சுடச்சுட விற்கப்படும் மொறு மொறு இறால் வாடாவை யாராலும் சாப்பிடாமல் கடந்து செல்ல முடியாது!! Raihanathus Sahdhiyya -
-
வாழைப்பூ பக்கோடா
#kids1வாழைப்பூ சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாழைப்பூ பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் வராது. குழந்தைகளுக்கு வாழைப்பூவை இதுமாதிரி பக்கோடாவாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
எக் பிரியாணி நூடுல்ஸ்
நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இதை முட்டை சேர்த்து பிரியாணி முறையில் செய்து தரலாம். Lakshmi -
-
-
-
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
#family#nutrient3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல் Devi Bala Chandrasekar
More Recipes
கமெண்ட்