பணியாரம் (Paniyaram Recipe in Tamil)

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

பணியாரம் (Paniyaram Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3  பேர்
  1. அரை கிலோஇட்லி அரிசி
  2. 1 டம்ளர்உளுத்தம் பருப்பு
  3. 1 கிண்ணம்ஆயில்
  4. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதல் நாள் அரிசியை ஊறவைத்து உளுத்தம்பருப்பு ஊற வைத்து அரைத்து கொள்ளவும் உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    பிறகு அடுத்த நாள் மாலை பணியார கல் அடுப்பில் வைத்து நன்கு காய்ததும் ஆயில் தடவி கரண்டியால் எடுத்து ஊற்றி திருப்பி போட்டு ஆயில் ஊற்றி நன்கு வெந்ததும் எடுக்கவும்

  3. 3

    சுவையான சத்தான பணியாரம் ரெடி இதற்கு தேங்காய் சட்னி தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes