சிவப்பு அரிசி இனிப்பு பணியாரம் (Sivappu arisi inippu paniyaram recipe in tamil)

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693

சிவப்பு அரிசி இனிப்பு பணியாரம் (Sivappu arisi inippu paniyaram recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 250 கிராம்சிவப்பு அரிசி
  2. 100 கிராம்இட்லி அரிசி
  3. 100 கிராம்உளுந்து
  4. 100 கிராம்வெள்ளம்
  5. 2ஏளக்காய்
  6. நெய் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. 1 ஸ்புன்வெந்தயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசி அளந்து வைத்து கொள்ள வும்

  2. 2

    நன்கு கழுவி 30 நிமிடங்கள் உற வைக்கவும்

  3. 3

    உறிய பின் அதை வடித்து மிக்ஸியில் போட்டு நெருநெரு வென அரைத்து விடவும்

  4. 4

    பின்பு அதில் சிறிது உப்பு சேர்த்து முடி வைக்கவும்

  5. 5

    வெள்ளம் எடுத்து பொடித்து அதை பாகு காய்ச்சி வேண்டும் பிறகு நம் அரைத்து மாவுடன் கலந்து வைக்கவும்

  6. 6

    கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மாவை ஊற்றி விடவும்

  7. 7

    வெந்ததும் திருப்பி போட்டு விடவும்

  8. 8

    சிவப்பு அரிசி இனிப்பு பணியாரம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
அன்று

Similar Recipes