மணத்தக்காளி கீரை கூட்டு(manathakkali keerai koottu recipe in tamil)

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979

மணத்தக்காளி கீரை கூட்டு(manathakkali keerai koottu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கட்டுமணத்தக்காளி கீரை
  2. 1/2 கப்துவரம்பருப்பு
  3. 2 ஸ்பூன்சாம்பார்பொடி
  4. 1/2 மூடிதேங்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பருப்பை கழுவி சிறிது மஞ்சள் தூள் விளக்கெண்ணெய் விட்டு வேகவைத்துக் கொள்ளவும்.....அதில் 10 - 15 சின்ன வெங்காயம் 1 தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்....

  2. 2

    பின்னர் சாம்பார் பொடி உப்பு சேர்த்து கொதிவந்ததும்...

  3. 3

    கழுவி அரிந்து வைத்துள்ள கீரையை அள்ளி வைக்கவும்

  4. 4

    கீரை முக்கால் வேக்காட்டுக்கு மேல் வெந்ததும் தேங்காய்யுடன் ஒரு ஸ்பூன் சோம்பு 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து அந்த கலவையை கீரையில் சேர்க்கவும்

  5. 5

    அதில் தாளிப்பு வடகம் தாளித்து கொட்டி இறக்கவும்....சுவை மற்றும் உடல்லுக்கு குளுமையூட்டும் மணத்தக்காளி கூட்டு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes