மணத்தக்காளி கீரை பொரியல்

Sudha Rani @cook_16814003
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 4
பின் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கவும்
- 5
மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்
- 6
நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
இந்த கீரை வயிற்று புண், வாய் புண் ஆற்றும் தன்மை கொண்ட கீரை. உடலுக்கு நல்லது. #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
-
மணத்தக்காளி கீரை பொரியல்
#GA4சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. Madhura Sathish -
-
-
-
மணத்தக்காளி கீரை பொரியல்🌿🌿🌿
#GA4 #week15( herbal) மணத்தக்காளி இலைச் சாற்றை35மிலி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டு வந்தால் சிறுநீரை பெருக்கும்; உடலில் நீர் கோர்த்து ஏற்படும் வீக்கம் ,உடல் வெப்பம் ஆகியவற்றை குணப்படுத்தும்.மணத்தக்காளி கீரை வாய்ப்புண்களை குணமாக்கும்அருமருந்து. Nithyavijay -
செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்
#refresh2வாய்ப்புண், குடல் புண், அல்சர் உள்ளவங்க வாரத்திற்கு மூன்று முறை மணத்தக்காளி சூப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.Deepa nadimuthu
-
மணத்தக்காளி கீரை சட்னி
கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.கடாயில் எண்ணை விட்டு , காய்ந்ததும் உழுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும் பின்பு அதனுடன் சின்ன வெங்காயம்,பூண்டு,சிகப்பு மிளகாய்,புளி ,மணத்தக்காளி கீரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கிய கலவை ஆரிய பிண்பு உப்பு ,தேங்காய் சேர்த்து அரைக்கவும்.அரைத்த பிண்பு கடுகு, கரிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்,சட்னி ரெடி. Gayathri Sudhakar -
-
-
மணதக்காளி கீரை பொரியல்
அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#book Meenakshi Maheswaran -
-
-
-
-
பொன்னாங்கண்ணி கீரை பொரியல்
#nutrition கீரை என்றாலே உடம்பிற்கு நல்லது அதிலும் இந்த கீரையை கண்ணிற்கு மிகவும் நல்லது.. வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது Muniswari G -
-
மணத்தக்காளி கீரை தண்ணி சாறு (Manathakkali keerai thanni saaru recipe in tamil)
#Nutrient3மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் உள்ளன. மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது. Shyamala Senthil -
-
-
-
மணத்தக்காளி கீரை மிளகு சூப்
#கீரைவகைஉணவுகள் - வாய் புண்.மற்றும் வயிற்று புண் குணமாகும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூப். Pavumidha -
-
-
மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது Sangaraeswari Sangaran -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10532245
கமெண்ட்