மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)

Shyamala Senthil @shyam15
மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மணத்தக்காளி கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். 10 சின்ன வெங்காயம்,10 பல் பூண்டு தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு,1 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டீஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து,2 வரமிளகாயை கிள்ளியது தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் மணத்தக்காளி கீரையை பொடியாக நறுக்கி வதக்கவும்.
- 3
தண்ணீர் 1 கப் சேர்த்து வேகவிட்டு வெந்தவுடன், வெந்த துவரம்பருப்பு 1 குழி கரண்டி சேர்த்து பிரட்டவும்.
- 4
தண்ணீர் வற்றியவுடன் துருவிய தேங்காய் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து பிரட்டி இறக்கவும்.சுவையான மணத்தக்காளி கீரை பொரியல் ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)
#jan2#கீரை வகைகள் Shyamala Senthil -
-
மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
இந்த கீரை வயிற்று புண், வாய் புண் ஆற்றும் தன்மை கொண்ட கீரை. உடலுக்கு நல்லது. #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
-
மணத்தக்காளி கீரை தயிர் பச்சடி (Manathakkali keerai thayir pachadi recipe in tamil)
#arusuvai6 Shyamala Senthil -
-
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
-
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#nutrient3வாரமொரு முறை வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் ரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.வாழைப்பூவில் அதிமாக நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. Shyamala Senthil -
வாழைத்தண்டு துவரம்பருப்பு பொரியல் (vaazhaithandu thuvaram paruppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
-
அவரை பொரியல் (Avarai poriyal Recipe in Tamil)
#Nutrient1 தாவரத்தில் புரதம் என்பது மிகவும் குறைவு. ஒரு கப் அவரைக்காயில் அதாவது 150 கிராம் இதில் 13 கிராம் புரதம் உள்ளது.. Hema Sengottuvelu -
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
-
மணத்தக்காளி கீரை தண்ணி சாறு (Manathakkali keerai thanni saaru recipe in tamil)
#Nutrient3மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் உள்ளன. மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது. Shyamala Senthil -
-
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Shyamala Senthil -
செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்
#refresh2வாய்ப்புண், குடல் புண், அல்சர் உள்ளவங்க வாரத்திற்கு மூன்று முறை மணத்தக்காளி சூப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.Deepa nadimuthu
-
முட்டை முருங்கைக் கீரை பொரியல் (Muttai murunkai keerai poriyal recipe in tamil)
#arusuvai6 Mispa Rani -
மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது Sangaraeswari Sangaran -
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil -
-
மணத்தக்காளி முட்டை பொரியல் (manathakkali muttai poriyal)
சமையல் திட்டத்துடன் இணைக்கமணதக்காளி கீரை பொரியல்அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#முட்டை#book Meenakshi Maheswaran
More Recipes
- மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
- கறிவேப்பிலை தோசை (KAruvaepillai Dosa Recipe in Tamil)
- அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)
- பட்டாணி புதினா மசாலா (Pattani puthina masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12982739
கமெண்ட் (6)